S. Shivany / 2020 டிசெம்பர் 13 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைக்கமைய, மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் மூவர் வர்த்தக நிலையங்களில் பணியாற்றியவர்கள் என்பதும் மற்றைய நபர் தம்புள்ளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேசத்தில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளுக்கமைய 12 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
14 minute ago
20 minute ago
22 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
22 minute ago
27 minute ago