2021 மே 06, வியாழக்கிழமை

‘தீர்மானத்தை பொறுப்புடன் செயற்படுத்துவோம்’

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 19 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற  வேண்டுமா அல்லது சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டுமா என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என தெரிவித்த தொலைநோக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நீதிமன்ற தீர்மானத்தை  அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுத்தும் என்றார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ,இன்று (19)  நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .