2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

தரமற்ற உணவுகளை வழங்கினால் கடும் நடவடிக்கை

Editorial   / 2019 டிசெம்பர் 09 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு தரமற்ற முறையில் உணவுகளை விநியோகிப்போருக்கு எதிராக சட்ட  நடவடிக்கை எடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனை, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (09) முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கான 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .