Editorial / 2019 ஓகஸ்ட் 11 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவியை முன்னாள் ஜனாதிபதியும் எதிர்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) ஏற்றுகொண்டார்.
இதுவரையில் கட்சியின் தலைவராகவிருந்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கட்சியின் தலைமைத்துவத்தை ஏகமனதாக வழங்கி வைத்தார்.
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago