Editorial / 2021 நவம்பர் 26 , பி.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா மரணங்கள் தொடர்பில், அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நேற்றையதினம் (25) கொரோனா மரணங்கள் 26 பதிவாகியுள்ளன.
இதில், 30 வயதுக்கு கீழ் பட்ட ஒருவரும், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 22 பேரும் மரணித்துள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய மூவரும் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர்.

56 minute ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
5 hours ago
7 hours ago