2026 மே 09, சனிக்கிழமை

திங்கள் கிழமை விசேட விடுமுறை தினம்

Editorial   / 2021 ஏப்ரல் 09 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்- சிங்கள புதுவருட புத்தாண்டை முன்​னிட்டு, எதிர்வரும் 12ஆம் திகதியன்று விசேட விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அறிவிப்பை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .