2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தினமும் 1000 பீ.சி.ஆர் பரிசோதனை

Editorial   / 2020 ஏப்ரல் 23 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக முன்னெடுக்கப்படும் பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்காக தனியார் வைத்தியசாலைகளின் உதவி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இதற்கான தீர்மானத்தை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் குறித்த பரிசோதனையை விரிவுபடுத்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளாந்தம் 1000 பரிசோதனைனளை நடத்தவுள்ளதாக கூறப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X