Editorial / 2019 செப்டெம்பர் 07 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, கிழக்கு ஆகிய மாகாணங்களில் இன்றும் (07) மழை தொடர்ந்து பெய்ய வாய்ப்புள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இதன்படி வடக்கு, வடமத்திய ஆகிய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 40 தொடக்கம் 50 கிலோமீற்றர் வரை அதிகரித்து காணப்படுமென திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
9 hours ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago
02 May 2026