2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

தீ விபத்தால் நான்கு வர்த்தக நிலையங்கள் முற்றிலும் சேதம்

Editorial   / 2018 நவம்பர் 26 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை, கெலின்வீதி பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் நான்கில் திடீரென தீப்பற்றியதில் நான்கும் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

நேற்று (25) இரவு 9 மணியளவில் குறித்த வர்த்தக நிலையங்களில் திடீரென தீப்பற்றியதாகப் பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லையென்றும், தீப்பற்றியமைக்கான காரணங்கள் எதுவும் இதுவரை கண்டறியுப்படவில்லையென்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .