Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 03 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேகாலை – பிந்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.
நேற்று (02) பிற்பகல் மோட்டார் சைக்கிளில் வருகைதந்த நபரொருவராலேயே இவ்வாறு துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தப் பொலிஸார், சம்பவத்தில் காயமடைந்த பெண் கொட்டியாகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடையவரெனவும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
12 minute ago
26 minute ago