Editorial / 2019 மே 17 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெரலிஹெர, லுணுகம்வெஹெர பகுதியில், நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், இருவர் படுகாயமடைந்த நிலயைில் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.
இச்சம்பவத்தில் மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த ஹிட்டியே கமகே லக்ஷான் பிரசாத் (வயது 27) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் லுணுகம்வெஹெரா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago