Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 06 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிக்கடுவ – உடமுல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபரொருவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தம்வசம் வைத்திருந்த துப்பாக்கியொன்றே இவ்வாறு தவறுதலாக வெடித்ததாக அவர் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த நபர் மீது முன்னரே சில குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளதென்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
39 minute ago
52 minute ago
1 hours ago