Editorial / 2019 ஓகஸ்ட் 06 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு துறைமுக நகரத்துக்குரிய இடமானது, கொழும்பு நிர்வாக மாவட்டத்தின் தொகுதியாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலானது வெளியிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, 446.6 ஹெக்டர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகரம் என அறிமுகப்படுத்தப்பட்ட குறித்த பிரதேசமானது, இதன் பின்னர் கொழும்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இடமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago