2026 மே 02, சனிக்கிழமை

தெனியாயவில் 5 கடைகளுக்குப் பூட்டு

Nirosh   / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெனியாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெனியாய தோட்டத்தின் கீழ் பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானப் பெண் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். இதனால், அவரதுக் குடும்பம் உள்ளிட்ட 36 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அங்குள்ள 5 வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .