Editorial / 2019 ஜூலை 08 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் மாகாணத்துக்குள் இராணுவத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரால் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், தென் பகுதி மக்கள் அச்சமின்றி இருக்குமாறும் இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
தென் மாகாணத்திலுள்ள அரசாங்க நிறுவனமொன்றுக்கு குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் கடிதம் தொடர்பில் தெளிவுப்படுத்தல் ஒன்றை வெளியிட்டே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் சகல பிரிவுகளுடனும் நெருங்கியத் தொடர்புகளைக் கொண்டு, தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுவதாகவும், பொதுமக்களின் பாதுகாப்புக்காக சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
17 minute ago
36 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
36 minute ago
52 minute ago