Editorial / 2019 ஜூலை 13 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெமடகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிளேஸ் வத்த பகுதியில், நேற்று 11 கிராம் 540 மில்லி கிராம் ஹெரோய்னுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெமடகொட - பேஸ்லைன் வீதியை சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, கொம்பனித் தெரு பொலிஸார் தெரிவித்தனர்.
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago