Editorial / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை, மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது குறித்து, அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
திட்டமிட்ட படி இந்த மாதத்துக்குள் தெரிவுக்குழுவின் அறிக்கைகளை தயார்படுத்த முடியாது போனால், சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் கலந்துரையாடி, இதன் கால எல்லையை நீடிக்க, தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் அவதானம் செலுத்தியுள்ளனரென, தெரிவுக்குழுவின் தலைவர், ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago