2026 மே 02, சனிக்கிழமை

தெற்கில் வேகமாகப் பரவும் கொரோனா

Nirosh   / 2020 டிசெம்பர் 26 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 792ஆக அதிகரித்துள்ளது.

காலியில் 447 தொற்றாளர்களும், மாத்தரையில் 277, ஹம்பாந்தோட்டையில் 68 தொற்றாளர்களும் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளனர்.

தென்மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 21 தொற்றளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .