R.Maheshwary / 2020 நவம்பர் 01 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 239 பேரில், 13 பேர் தெஹிவளையைச் சேர்ந்தவர்கள் என கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கொழும்பு 1- 15 வரையான பகுதிகளிலிருந்து 51 பேரும் கொத்தட்டுவ-4, ஹங்வெல- 11, பொரளை-7 பேர் என கொழும்பு மாவட்டத்தில் 86 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago