Freelancer / 2022 நவம்பர் 14 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள தேவிபுரம் ஆ-பகுதியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் மக்களால் நேற்று (13) சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாளினை நினைவிற்கொள்வதற்காக மக்கள் தயாராகி வருகின்றனர்.
இதற்கமைய, தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி வருகைதந்து தங்கள் உறவினர்களை நினைவிற்கொள்ளலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். (a)

3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago