2026 மே 01, வெள்ளிக்கிழமை

தொங்கிய​ நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

Editorial   / 2021 மார்ச் 21 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட், ஹஸ்பர் ஏ ஹலீம்

தம்பலகாமம் பாலம் போட்டாறு பத்தினிபுரப் பகுதியிலுள்ள வயல் நிலத்தை அண்டிய குடியிருப்பு குடிசையொன்றில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் இன்று (21) கைப்பற்றப்பட்டுள்ளது என,  தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். 

மூதூர் நல்லூர், எனும் முகவரியை கொண்ட கந்தவேல் இந்திரானி வயது (46) என்ப​வரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

ஆடு மேய்ப்பதற்காக குடியிருப்பு பகுதியில் தனது கணவன் மற்றும் தாயுடன் அப் வாழ்ந்து வந்துள்ளார்.

அந்தப்பெண் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளாரா அல்லது படுகொலைச் செய்யப்பட்டுள்ளாரா என்பது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்த பொலிஸார், அரைப்பகுதி உடம்பு தொடங்கிய நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டது என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .