2026 பெப்ரவரி 16, திங்கட்கிழமை

தொடர்ந்தும் முடங்கி இருக்கும் 51 பிரிவுகள்

Editorial   / 2020 டிசெம்பர் 12 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் ​தொற்று காரணமாக, முடக்கப்பட்டிருக்கும் பொலிஸ், கிராம சேவகர் பிரிவுகளில், 51 பிரிவுகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், அம்பாறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே இந்த 51 பிரிவுகளும் உள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X