Editorial / 2020 மே 03 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 702 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நேற்று(02) இரவு 10.30 மணியளவில் 12 நோயாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனரென குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.
28 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
54 minute ago