2026 மே 05, செவ்வாய்க்கிழமை

தொற்றாளர்கள் எவரும் பதிவாகவில்லை

Editorial   / 2020 மே 02 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் இன்று (02) மாலை வரை  பதிவாகவில்லையென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தூள்ளார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் 690 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 172 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனரென அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .