J.A. George / 2020 நவம்பர் 02 , பி.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 111 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்று இதுவரை 275 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில்கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை 11,335ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 6,065 சிகிச்சைப்பெற்று வருவதுடன், 5,249பேர் குணமடைந்துள்ளனர்.
53 minute ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
01 May 2026