S. Shivany / 2020 நவம்பர் 12 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 470 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 10,653 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் 15,350 பேர் இதுவரை வைரஸ் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளதுடன், 46 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago