Editorial / 2020 மே 04 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த முதலாவது கடற்படை உறுப்பினர், பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த கடற்படை உறுப்பினருக்கு கடந்த 25 ஆம் திகதி கொரோனா தொற்றுறதியானதுடன், அவர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய போதிலும் சுகாதார ஆலோசனைக்கமைய மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
28 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
54 minute ago