Kamal / 2019 செப்டெம்பர் 14 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் முன்னெடுத்துவரும் பேச்சுவார்த்தை வெற்றியுடன் நிறைவு பெரும் முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேற்படி, பேச்சுவார்தைகளை வெற்றியுடன் நிறைவு செய்வதற்கு பொதுஜன பெரமுன முயற்சிக்க வேண்டுமெனவும், அவை தோல்வியில் நிறைவடைந்தாலும் ஐ.தே.கவுடன் இணையும் நோக்கம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் பிரதமர் வேட்பாளர் என சகலருமே மொட்டு அணியின் இருக்கும் போதும் அவர்களின் வெற்றியை கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தைகளை வெற்றியுடன் நிறைவு செய்ய அவர்கள் முயற்சிக்க வேண்டியது அவசியமெனவும் தெரிவித்துள்ளார்.
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago