Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 நவம்பர் 08 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய சுதந்திர முன்னணி, தனது கட்சி தலைமை அலுவலகத்தின் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவும் கலந்துக்கொண்டார்.
விமல் வீரவங்க மற்றும் உதய கம்மன்பில ஆகியோ இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார்கள்.
அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதை, ஒழுக்கமுள்ள சமூதாயத்துக்குள் ஏற்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago