Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2017 பெப்ரவரி 10 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிக்கவரெட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, நாலகமுவ எனுமிடத்தில் இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், சிறிசெதமகவை வசிப்பிடமாகக் கொண்ட ஜானக பிரியந்த(37) என்பவர்; பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று (10) பிற்பகல் 2:55க்கு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் அதே பிரதேசத்தை சேர்ந்த 43 வயதானவர், துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இந்த துப்பாக்கிப் பிரயோகத்துக்கு காரணமென ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
43 minute ago
47 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
47 minute ago
1 hours ago
1 hours ago