2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தீபாவளியை முன்னிட்டு தமிழக மீனவர்கள் 126 பேரை விடுவிக்க ஏற்பாடு

Kanagaraj   / 2015 நவம்பர் 07 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 126 பேரும் தீபாவளியை முன்னிட்டு அனைவரையும் விடுதலை செய்ய இலங்கை அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக இந்திய செய்தி தெரிவிக்கின்றது.

நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படுவதாக அந்நாட்டு அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மீனவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை அரசு மறுத்துவிட்டது என்றும் இந்நிலையில், விடுவிக்க மீனவர்கள் அனைவரும் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X