Nirosh / 2021 மே 12 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாணந்துறை நகரசபையின் ஊழியர்கள் 13 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த நகரசபையின் ஊழியர்கள் பலருக்கு இதுவரையில் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களது பிசிஆர் பரிசோதனை அறிக்கைகள் விரைவில் கிடைக்குமென நகரசபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
30 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago