Editorial / 2019 ஜூலை 21 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த 43 வெளிநாட்டவர்களுக்காக, ஒதுக்கப்பட்ட நட்டஈட்டு நிதி, இதுவரை அவர்களது உறவினர்களால் பெற்றுக்கொள்ளப்பட வில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் இத் தாக்குதலில் உயிரிழந்த 201 இலங்கையர்களின் குடும்பங்களுக்காக, 199 மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த 442 பேருக்காக, 66 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
11 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago