2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

நாரஹேன்பிட குடியிருப்புத் தொகுதியில் திடீர் தீ

Freelancer   / 2025 ஒக்டோபர் 29 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாரஹேன்பிட - டபரே மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த குடியிருப்புத் தொகுதியின் 5ஆவது மாடியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் அவ்விடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், குறித்த தீ விபத்துக்கான காரணம் அறியவராத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X