R.Maheshwary / 2021 மே 12 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்று பரவலின் கீழ், பாராளுமன்ற அமர்வுகளை அடுத்த வாரம் நடத்துவதா இல்லையா என்பது குறித்து, நாளைய தினம் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழு விசேட கூட்டத்தில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக சபாநயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இச்செயற்குழு கூட்டமானது, நாளை பகல் 2.30 மணியளவில் பாராளுமன்ற கட்டத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டம் தொடர்பில் சகல கட்சித்தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயக அலுவலகம் தெரிவித்துள்ளது.
30 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
36 minute ago