Freelancer / 2026 மே 02 , பி.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு, வடமத்திய, கிழக்கு, சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் கொழும்பு, கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை (03) பகல் வேளையில் வெப்ப சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது 'கவனம் செலுத்த வேண்டிய' மட்டத்தில் காணப்படக்கூடும்.
இந்த நேரத்தில் நீண்ட நேரம் வெயிலில் இருப்பதாலும், உடல் உழைப்பில் ஈடுபடுவதாலும் அதிக சோர்வு ஏற்படக்கூடும்.
தொடர்ந்து இவ்வாறான சூழலில் செயற்படுவதன் மூலம் உடலில் நீர்ச்சத்து மற்றும் உப்புக் குறைபாடு ஏற்பட்டு, தசைப்பிடிப்பு உண்டாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. R
3 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago