Freelancer / 2022 டிசெம்பர் 26 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 18 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், இன்று நாடளாவிய ரீதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
வெருகல் பிரதேசத்தில் நினைவேந்தல் நிகழ்வு..

உடுத்துறையில் சுனாமி நிகழ்வு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் ஆழிப்பேரலை நினைவேந்தல் நிகழ்வுகள்

திருக்கோவிலில் ஆழிப்பேரலை நினைவு தினம்

காரைதீவில் ஆழிப்பேரலை நினைவு தினம்

கண்ணீரில் நனைந்த முல்லைத்தீவு சுனாமி நினைவாலய வளாகம்

அம்பாறையில் ஆழிப்பேரலை நினைவு தினம்

தும்பளையில் சுனாமி நிகழ்வு

சுனாமி தாக்கத்தின் 18 வது ஆண்டு நினைவுதினம் மட்டு.மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆழிப்பேரலை நினைவேந்தல் நிகழ்வுகள் இரண்டு நிமிடம் அகவணக்கம்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சுனாமி நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது

37 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
1 hours ago