Editorial / 2019 செப்டெம்பர் 19 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் பல்வேறான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அமைச்சுகளுக்கு பஸ்களில் ஆட்களை ஏற்றிக்கொண்டுவருகின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றனவெனத் தெரிவித்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, இன்று (19) மாலை 3 மணிக்கு விசேட அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. அதனூடாக நாடாளுமன்றம் கலைக்கப்படுமா எனக் கேட்டார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்துரைத்த சபாநாயகர் கரு ஜயசூரிய, “அமைச்சரவை விவகாரம் எனக்குரிய அதிகாரமல்ல” என்றார்.
20 Apr 2026
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Apr 2026
20 Apr 2026