Editorial / 2019 செப்டெம்பர் 20 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்ப்பாட்டம் காரணமாக கொட்டாவ - பொரளை வீதியின் நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, சமூர்த்தி முகாமையாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், தியன உயனவுக்கு அருகில் இருந்து நாடாளுமன்றம் செல்லும் வீதி தற்காலிகமான மூடப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி செல்லும் திசையில் பேரணியான செல்லதன் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago