Editorial / 2019 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம், அலரிமாளிகையில் இன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளரைப் பெயரிடுதல், புதிய கூட்டணி மற்றும் நாடாளுமன்ற செயற்பாடுகள் என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.
நாடாளுமன்ற குழுக் கலந்துரையாடலின் பின்னர், ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்திக்கவுள்ளனர்.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் இந்த வாரம் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026