2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

நாடு திரும்பினார் பிரதமர்

Editorial   / 2018 ஒக்டோபர் 10 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நோர்வே மற்றும் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தன்னுடைய விஜயங்களை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.

பிரதமருடன் சென்றிருந்த தூதுக்குழுவும், நாடு திரும்பியுள்ளது.

டுபாயிலிருந்து வந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான டி.கே-650 என்ற விமானத்திலேயே, பிரதமரும் அவர் தலைமையிலான தூதுக்குழுவும், இன்றுக்காலை 8:30க்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .