Editorial / 2019 ஜூலை 11 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சபாநாயகர் கரு ஜயசூரிய எந்தவொரு சவாலுக்கும் முகங்கொடுக்கக்கூடியவர் என்பதால் அவர் நாட்டின் தலைமை பதவிக்கும் தகுதியானவர் என, அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
சுற்றுலா திணைக்களத்தில் இன்று (11) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஜோன் அமரதுங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய சிறிதும் அச்சமற்ற நபர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago