J.A. George / 2021 மார்ச் 01 , பி.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
அரச தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 476 ஆக உயர்வடைந்துள்ளது.
8 hours ago
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026