J.A. George / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேலும் 04 கொரோனா வைரஸ் தொற்று மரணங்கள் பதிவாகியிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொரலஸ்கமுவ, கல்கிசை, வத்தளை மற்றும் கொட்டுகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நால்வரே உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, நாட்டின் இதுவரை பதிவான கொரோனா வைரஸ் தொற்ற மரணங்களின் எண்ணிக்கை 457 ஆக உயர்வடைந்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 minute ago
27 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
27 minute ago
1 hours ago
1 hours ago