J.A. George / 2021 ஜனவரி 06 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 761 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 23ஆக உயர்ந்துள்ளது.
தற்போது, 6486 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .