Janu / 2026 மார்ச் 17 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகளாவிய ரீதியில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே இயங்கும் என கல்வி அதிகாரிகள் பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளனர்.
அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்ய அனைத்து அதிபர்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரப்பட்டுள்ளனர். நிலைமை சீரடைந்தவுடன் பாடசாலைகளின் செயல்பாடுகள் குறித்த மேலதிக அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
25 minute ago
32 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
32 minute ago
3 hours ago