Editorial / 2017 நவம்பர் 17 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
யோஷித பெரேரா
ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான , 15 மில்லியன் ரூபாய் பண மோசடி தொடர்புடைய வழக்கு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ஷ மற்றும் நால்வர் இணைந்து, கவர்ஸ் கோப்ஸ் நிறுவனத்தில், 15 பில்லியன் ரூபாய் மோசடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஐவருக்கும் எதிராக, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
39 minute ago
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
5 hours ago
9 hours ago
9 hours ago