J.A. George / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நாளை(09) எழுமாறாக PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
நாளை முற்பகல் 9 மணிமுதல் மதியம் 12 மணிவரை எழுமாறாக PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் படைக்கல சேவிதர் கூறியுள்ளார்.
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025