Editorial / 2019 ஜூலை 17 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவசர திருத்தப்பணிகளின் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நாளை மறுதினம் (19), ஒன்பது மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அன்றைய தினம் காலை 8.00 மணி தொடக்கம் 5.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என்பதுடன், வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல ஆகிய பிரதேசங்களிலும் அத்துடன் பேலியகொடை, கட்டுநாயக்க – சீதுவ ஆகிய பகுதிகளுக்கும் நீர்வெட்டு இடம்பெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago