S. Shivany / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேலியகொட மீன் சந்தையை மீள திறக்கும் வகையில், மொத்த விற்பனை நடவடிக்கைகளை மாத்திரம் முன்னெடுக்க அனுமதியளித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரத்தகர்களின் கோரிக்கைக்கமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே சுகாதார வழிமுறைகளுக்கமைய விற்பனை செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமை, மொத்த விற்பனை செயற்பாடுகளுக்காக பேலியகொட மீன் சந்தை நாளை(16) மீள திறக்கப்படவுள்ளது.
57 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
2 hours ago